
Making You Rich
உங்களை செல்வந்தராக்கும் கோர்ஸ்
"உங்கள் 2026 கிங்டம் நிதி வரைபடம்"
ஒரே நாளில் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை உலகத்துடையது. ஆனால் கர்த்தர் நீதிமொழிகள் 13:11-ல் சொல்கிறார், "முயற்சியினால் சேர்ப்பவன் பெருக்கிக் கொள்வான்." ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாடம், 12 மாதங்களில் ஒரு புதிய மனிதன். இந்தக் கோர்சில் நான் கற்றது - 2026 வருடம் உங்கள் நிதி வாழ்வின் திருப்பு முனையாய் இருக்கப் போகிறது. அவசரம் இல்லாமல், முறையாய் ராஜ்ய ஞானத்தில் கட்டியெழுப்பப்படும் பாதை.
எதை எதிர்பார்க்கலாம்?
- 📅 ஒவ்வொரு மாதமும் புதிய பாடங்கள் வெளியிடப்படும்
- 💎 கிங்டம் நிதி கொள்கைகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்
- 📈 முதலீடு, சேமிப்பு, கொடுத்தல் - அனைத்தும் வேதாகம கண்ணோட்டத்தில்
- 🎯 ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வளர்ச்சி
- 🙏 ஆவிக்குரிய நிதி ஞானம் உங்கள் குடும்பத்திற்கு
- ✨ நிதி சுதந்திரத்திற்கான தெளிவான வழிமுறைகள்
யாருக்காக?
இந்தக் கோர்ஸ் யாருக்கு? "என் பணத்தை தேவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க வேண்டும்" என்று மனதில் தீர்மானித்த விசுவாசிகளுக்கு. ஒரு சில மாத முயற்சியில் நின்றுவிடாமல், ஒரு வருட ஒழுக்கத்தில் தம்மை ஒப்புக்கொடுக்க விரும்புகிறவர்களுக்கு. பணம் உங்கள் எஜமானாய் இல்லாமல், ஊழியக்காரனாய் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இந்தக் கோர்ஸ்.
2026-ல் உங்கள் நிதி வாழ்க்கையை மாற்றுங்கள்
மாதாந்திர கட்டணம்: ₹999 / மாதம்
💬 வாட்ஸப்பில் சேருங்கள்