இலவசம் · பணத்துடன் நட்பு
பணம் ஏன் உங்களிடம் தங்குவதில்லை?
சிறு வயதில் கேட்ட பண வார்த்தைகள் இன்றும் உங்கள் முடிவுகளை இயக்குகின்றன. அந்தப் "பணக் காயத்தை" கண்டுபிடிக்க உதவும் இலவச வீடியோவும், புதன்கிழமை Masterclass-உம்.
முற்றிலும் இலவசம்
புதன் இரவு 8:00 மணி
பதிவு செய்தவுடன் உங்களுக்கு
01
20 நிமிட வீடியோ – உடனே
"பணக் காயம் என்றால் என்ன?" – Money IQ vs Money EQ, உடலில் சேமிக்கப்பட்ட பணக் காயம், உங்களைத் தடுக்கும் நம்பிக்கைகள்.
02
புதன்கிழமை Masterclass
ஒவ்வொரு புதன் இரவு 8:00 மணிக்கு – பணத்துடன் உங்கள் உறவை மாற்றும் முதல் படிகள்.
03
WhatsApp நினைவூட்டல்
Masterclass link-உம் நினைவூட்டலும் இலவச WhatsApp குழுவில்.
இது உங்களுக்குப் பொருந்துகிறதா?
இவற்றில் இரண்டு மூன்று பொருந்தினால், பிரச்சனை வருமானத்தில் இல்லை – பணத்தைப் பற்றிய நம்பிக்கைகளில் இருக்கலாம்.
| சம்பளம் வந்த சில நாட்களிலேயே பணம் தீர்ந்துவிடுகிறது |
| பணத்தைப் பற்றிப் பேசுவதே சங்கடமாக இருக்கிறது |
| பணத்தைப் பற்றி யோசித்தாலே பயமோ கவலையோ வருகிறது |
| எங்கள் குடும்பத்தில் கடன் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது |
| சேமிக்க ஒருபோதும் பணம் மிஞ்சுவதில்லை |
C. Felix
நிதி, வியாபாரம் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம். 10 தமிழ் புத்தகங்களின் ஆசிரியர். பணத்தைப் பற்றிய நம் உள் நம்பிக்கைகளை எளிய தமிழில் விளக்குபவர்.
இலவச வீடியோவை இப்போதே பெறுங்கள்
பெயர், email, mobile எண் மட்டும் போதும். கட்டணம் இல்லை.
இலவசமாகப் பதிவு செய்யுங்கள்